
செய்திகள் விளையாட்டு
ஹரிமாவ் மலாயா அணி சிறந்த வெற்றியைப் பதிவு செய்யும்: பயிற்றுநர் கிம் பான் கோ நம்பிக்கை
கோலாலம்பூர்:
2026ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணம்/ 2027ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண போட்டிகளின் தகுதி சுற்று ஆட்டங்களில் தேசிய அணியான ஹரிமாவ் மலாயா மிகப்பெரிய வெற்றியை நாளை நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் பெற முடியும் என்று தேசிய அணியின் பயிற்றுநர் கிம் பான் கோ கூறினார்.
நாளை இரவு மலேசியா தைவான் அணியைச் சந்தித்து விளையாடவுள்ளது. இந்த ஆட்டம் மலேசிய ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறவிருக்கும் இவ்வாட்டம் மலேசியா அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாகும். மேலும், ஹரிமாவ் மலாயா ரசிகர்களும் பெருமளவில் குழுமியிருப்பார்கள் என்று அவர் சொன்னார்.
தைவான் உடனான ஆட்டத்தில் மலேசியா அதிகமான கோல்களைப் புகுத்த வேண்டும். அத்துடன் ஓமானிடம் கிரிகிஸ்தான் அணி தோல்வி அடைந்தால் மட்டுமே மலேசியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று அவர் குறிப்பிட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2025, 8:40 am
பார்சிலோனாவுக்கு திரும்பும் நோக்கில் மெஸ்ஸி?
July 2, 2025, 8:37 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: ரியல்மாட்ரிட் வெற்றி
July 1, 2025, 10:01 pm
கேப்டன் கூல் பட்டத்துக்கு டிரேட் மார்க் கோரும் தோனி
July 1, 2025, 8:42 am
பிரான்சுக்குத் திரும்புவது குறித்து நான் அதிகம் யோசிக்கவில்லை: ஓலிவர் ஜிராவ்ட்
July 1, 2025, 8:37 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: இந்தர்மிலான் அதிர்ச்சி
June 30, 2025, 8:58 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: பாயர்ன் முனிச் வெற்றி
June 30, 2025, 8:49 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்; காலிறுதியில் பிஎஸ்ஜி, இந்தர்மியாமி தோல்வி
June 29, 2025, 10:53 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: காலிறுதியில் செல்சி
June 28, 2025, 9:58 am