
செய்திகள் மலேசியா
மலேசிய இந்து சங்கத்திற்கு ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் நிதியுதவி: டான்ஶ்ரீ நடராஜா வழங்கினார்
கோலாலம்பூர்:
மலேசிய இந்து சங்கத்திற்கு ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் சார்பில் 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டது.
தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஶ்ரீ நடராஜா அந்நிதிக்கான காசோலையை இந்து சங்கத் தலைவர் தங்க கணேசனிடம் வழங்கினார்.
தலைநகர் கோர்ட்டுமலை பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு திருப்பணி சிறப்பு பூஜையுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் முக்கிய அங்கமாக மலேசிய இந்து சங்கத்திற்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டது.
ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்திடம் உதவிக் கோரும் அமைப்புகளுக்கு தொடர்ந்து இதுபோன்று உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
வரும் காலங்களில் இது தொடரும் என்று டான்ஶ்ரீ நடராஜா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2025, 9:49 pm
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருங்கள்: ஹம்சாவுக்கு அன்வார் சவால்
July 27, 2025, 9:46 pm
போலி கடப்பிதழ் விவகாரம்; ஷுஹாய்லி தலைமைத்துவ செயல்திறனைக் காட்டத் தொடங்கி உள்ளது: சைபுடின்
July 27, 2025, 9:44 pm
1.99 ரிங்கிட்டில் பெட்ரோல் மலேசியருக்கானது; வெளிநாட்டினருக்கு அல்ல: பிரதமர்
July 27, 2025, 9:42 pm
எதிர்க்கட்சியின் பேரணி மடானி அரசாங்கத்தின் ஜனநாயக முதிர்ச்சியை நிரூபித்துள்ளது: அடாம் அட்லி
July 27, 2025, 8:23 pm
தேசிய முன்னணி, ஒற்றுமை அரசாங்கத்தை விட்டு மஇகா வெளியேற வேண்டிய அவசியம் இல்லை: ஜாஹித்
July 27, 2025, 6:39 pm