செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்துப் போட்டி: ரியல்மாட்ரிட் அபாரம்
மாட்ரிட்:
லா லீகா கால்பந்துப் போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
சாந்தியாகோ பார்னபவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் அலாவேய்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் அலாவேய்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியல்மாட்ரிட் அணிக்காக வினிசியஸ் ஜூனியர்ஸ் இரு கோல்களை அடித்தார்.
மற்ற கோல்களை ஜூட் பெலிங்ஹாம், பெட்ரிகோ, அர்டா குலார் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து ரியல்மாட்ரிட் அணியினர் 93 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2026, 10:09 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
September 14, 2026, 10:07 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 13, 2026, 10:20 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 13, 2026, 10:17 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 11, 2026, 10:20 am
போத்தலால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஃபெனர்பாச்சே நிர்வாகி ராஜினாமா செய்தார்
September 11, 2026, 10:13 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் அபாரம்
September 10, 2026, 11:35 am
சாம்பியன் லீக்: பார்சிலோனா அபாரம்
September 10, 2026, 11:32 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
September 9, 2026, 9:23 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
September 9, 2026, 9:20 am
