நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

Nasi Ayam Gemas Pak Mus Original உணவகம் திறப்பு விழா 

பாங்கி:

மலேசியாவில் புகழ் பெற்ற Nasi Ayam Gemas Pak Mus Original உணவகத்தின் 5 ஆவது கிளையை பாங்கியில் திறக்கப்பட்டுள்ளது.

நாசி அயாம் கெமஸ் பாக் முஸ் ஒரிஜினல் உணவகம் மலேசியாவில் பல இடங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு நிறுவனக் கிளையை 5ஆவது கிளை பாங்கி காஜாங்கில் திறந்துள்ளது. மலேசிய மக்களுக்கு எங்கள் கைப்பக்குவம் நிச்சயம் பிடிக்கும் என்று அதன் நிறுவனர் முஹம்மத் மீரான் கூறினார். 

May be an image of 14 people and table

உணவக உரிமையாளர் முஹம்மத் மிரான் அவர்களுக்கு டத்தோ மாலிக், முஹம்மத் ஜுபைர், அலெக்ஸ், ஷாஹுல் கார்த்திக் (NRTIA MALAYSIA) வெளிநாட்டு வாழ் தமிழ் இந்தியர்களின் சங்கத்தின் மலேசியத் தலைவர் M.S.B.முஹம்மது ஃபிர்தவுஸ் கான் மற்றும் காசிம், துவக்க விழாவில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset