நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக் மென்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி

லண்டன்: 

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் படுதோல்வி கண்டனர்.

ஷெல்தர்ஸ் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் கிறிஸ்டல் பேலஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 0-4 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியிடம் தோல்வி கண்டனர்.

கிறிஸ்டல் பேலஸ் அணிக்காக மைக்கல் ஓலிஸ் இரு கோல்களை அடித்தார். மற்ற கோல்களை ஜீன் பிலிப், டைரிக் மிட்செல் ஆகியோர் அடித்தனர்.

மேலும் இந்த சீசனில் மென்செஸ்டர் யுனைடெட் பதிவு செய்த 13ஆவது தோல்வி இதுவாகும்.

அதே வேளையில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 54 புள்ளிகளுடன் 8 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset