நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மசீச தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும்: சைஃபுடின்

கோலாலம்பூர்:

மசீச தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும் என நம்பிக்கை கூட்டணி நம்புகிறது.

உள்துறை அமைச்ச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுதியோன் இதனௌ தெரிவித்தார்.

ஒற்றுமை அரசுடன் ஒத்துழைக்க கட்சி மறுப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

மசீச அரசாங்கத்தின் ஒரு பகுதியாகவும், தேசிய முன்னணியின் ஒரு பகுதியாகவும் இருக்கும்.

நான்  சில நாட்களுக்கு முன்பு  ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பில் கலந்துகொண்டேன்.

அப்போது மசீச தலைவர் டத்தோ வீ கா சியோங் என் பக்கத்தில் தான் அமர்ந்திருந்தார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset