நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டிரம்ப் ஆதரவாளர் தீயிட்டு தற்கொலை

வாஷிங்டன்:  

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக நடைபெற்றுவரும் வழக்கைக் கண்டித்து அவரது ஆதரவாளர் தீக்குளித்து உயிரிழந்தார்.

நடிகைக்கு பணம் கொடுத்தது தொடர்பான விவரங்களை முறைகேடாக மறைத்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நியுயார்க் நீதிமன்ற வளாகத்துக்கு வந்த 37 வயதான மேக்ஸ் என்பவர், அந்த விசாரணைக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை அங்கிருந்தவர்களிடம் விநியோகித்தார்.

பிறகு தனது உடலில்  தீவைத்துக்கொண்டார்.

படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset