நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் ஹிலால் தோல்வி

ரியாத்:

ஏஎப்சி சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில் அல் ஹிலால் தோல்வி கண்டனர்.

ஹாசா அரங்கில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் அல் ஹிலால் அணியினர் அல் அய்ன் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல் ஹிலால் அணியினர் 2-4 என்ற கோல் கணக்கில் அல் அய்ன் அணியிடம் தோல்வி கண்டனர்.

அல் அய்ன் அணிக்காக சோவ்பைன் ரஹிமி ஹாட்ரிக் கோல்களை அடித்தார். மற்றொரு கோலை ரொமேரோ அடித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset