நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இத்தாலி சிரி அ கிண்ணம்: இந்தர்மிலான் வெற்றி

ரோம்:

இத்தாலி சிரி அ கிண்ண கால்பந்துப் போட்டியில் இந்தர்மிலான் அணியினர் வெற்றி பெற்றனர்.

சான் சிரோ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தர்மிலான் அணியினர் தோரினோ அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தர்மிலான் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் தோரினோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்தரமிலான் அணியின் வெற்றி கோல்களை ஹாகன் சாங்லோ அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் நபோலி அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் ரோமா அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset