நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

BLACK PANTHER FCயின் ஏற்பாட்டில் 10 வயதுக்கீழ்ப்பட்ட காற்பந்தாட்ட போட்டி: ஜோகோ பொனிதோ முதல் நிலையில் வாகை சூடியது 

கோலாலம்பூர்: 

BLACK PANTHER FCயின் ஏற்பாட்டில் 10 வயதுக்கீழ்ப்பட்ட காற்பந்தாட்ட போட்டி  அண்மையில் ஈப்போ பாடாங்கில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. 

இந்த போட்டியில்  ஜோகோ பொனித்தோ அணி முதல்நிலையில் வாகை சூடியது. இரண்டாவது மூன்றாவது இடங்களை முறையே ATKU PERAK FC, ABUNCHAI FC அணிகள் வெற்றிக்கொண்டன. நான்காம் நிலையில் BLACK PANTHER FC அணி வெற்றிப்பெற்றது. 

நான்காம் நிலையில் வந்த BLACK PANTHER FC மாணவர்களுக்கு காற்பந்து பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. 

தங்கள் தரப்பு நான்காம் நிலையை அடைந்தது மிகப்பெரிய சாதனைகளாக தாங்கள் கருதுவதாக BLACK PANTHER FC நிர்வாகிகள், பயிற்றுநர்கள் தெரிவித்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset