நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் 7 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை

 

கோலாலம்பூர் -
நாட்டின் 7 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியது.

பினாங்கு, பேரா, சிலாங்கூர், ஜொகூர், கெடா, சரவா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும்.

இம்மழை இரவு வரை நீடிக்கலாம் என ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் கோல சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், உலு லங்காட் ஆகிய மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

இதே போன்று மற்ற மாநிலங்களின் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset