நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆசிய சாம்பியன் பூப்பந்துப் போட்டி: லீ ஷீ ஜியா தோல்வி

நிங்போ:

ஆசிய சாம்பியன் பூப்பந்துப் போட்டி தேசிய வீரர் லீ ஷீ ஜியா தோல்விக் கண்டார்.

சீனாவின் நிங்போவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மலேசியாவின் லீ ஷீ ஜியா, சிங்கப்பூரின் ஜோனதன் கிறிஸ்டியை எதிர்த்து களமிறங்கினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த சுற்றில் லீ ஷீ ஜியா 11-21, 6-21 என்ற செட் கணக்கில் ஜோனதனிடம் தோல்வி கண்டார்.

ஜோனதன் 34 நிமிடங்களில் இந்த வெற்றியை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset