செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்துப் போட்டி: ரியால் பெதிஸ் வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்துப் போட்டியில் ரியால் பெதிஸ் அணியினர் வெற்றி பெற்றனர்.
பெனிதோ விலாமரின் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியால் பெதிஸ் அணியினர் கெல்தா விகோ அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரியால் பெதிஸ் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் கெல்தா விகோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியால் பெதிஸ் அணியின் வெற்றி கோல்களை ஜுவான் மிராண்டா, நபில் பெகிர் ஆகியோர் அடித்தனர்.
பிரான்ஸ் லீக் 1 கிண்ண கால்பந்துப் போட்டியில் மெட்ஸ் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் லென்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2026, 12:58 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: 5-1 என்ற கணக்கில் துனிசியாவை வீழ்த்திய ஸ்வீடன்
June 15, 2026, 12:20 pm
ஏலத்திற்கு வரும் உலகக் கிண்ணப் போட்டி நினைவுப் பொருள்கள்
June 15, 2026, 9:28 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: நெதர்லாந்து - ஜப்பான் சமநிலை
June 15, 2026, 9:25 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஜெர்மனி கோல் மழை
June 14, 2026, 7:19 pm
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி: ஆஸ்திரேலியாவிடம் தோற்றது துருக்கியே
June 14, 2026, 11:52 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: 36 ஆண்டுகளில் முதல்முறையாக வென்ற ஸ்காட்லாந்து
June 14, 2026, 10:50 am
