நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தலை ஒட்டிப் பிறந்த சகோதரிகளைத்  திருமணம் செய்த ராணுவ வீரர் 

வாஷிங்டன்: 

தலை ஒட்டிப் பிறந்த சகோதரிகளை ராணுவ வீரர் ஒருவர் திருமணம் செய்துக் கொண்டார். உலகில் மிகவும் பிரபலமான அப்பி மற்றும் பிரிட்டானி ஹென்சல் ஆகியோர் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்.

இரட்டை சகோதரிகள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளனர். 

இரட்டையர்களில் ஒருவரான அப்பி கடந்த 2021ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ வீரரான ஜோஷ் பவுலிங்கை திருமணம் செய்து கொண்டார். 

இதனிடையே, மிஸ்டர் பவுலிங் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுடன் திருமண நடனம் ஆடி மகிழ்வதை காணொளிகள் வெளியானது. 

இந்த காணொளிகள் யாவும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset