நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

47 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக முன்னாள் சீனா நாட்டு காற்பந்து பயிற்றுநருக்கு எதிராக குற்றச்சாட்டு 

பெய்ஜிங்: 

47 மில்லியன் ரிங்கிட் பணத்தை லஞ்சமாக பெற்ற சீனா நாட்டு காற்பந்து பயிற்றுநர் லீ தியீ தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், சீனா நாட்டு காற்பந்து சங்கத்தின் தலைவரான சென் சூயுவானும் லஞ்சம் பெற்றது அம்பலமாகியுள்ளது. இதனால் அவருக்கு வாழ்நாள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. 

கடந்த 2020 முதல் 2021ஆம் ஆண்டு வரை லீ சீனா காற்பந்து அணியை வழிநடத்தி வந்தார். லஞ்சம் பெற்றதோடு மட்டுமல்லாமல் விளையாட்டை நிர்வகிப்பது, முறைகேடான திட்டமிடல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தார். 

2017 முதல் 2021ஆம் ஆண்டு வரை லீ 77 மில்லியன் வரை வருடம் லஞ்சமாக பெற்றுக்கொண்டிருந்தார் 

லீ இங்கிலாந்து பிரிமியர் லீக் அணியான எவர்ட்டன் அணிக்காக 2002 முதல் 2004 ஆம் ஆண்டு வரை விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset