நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி

ரியாத்:

சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.

பிரின்ஸ் முஹம்மத் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் கலிஜ் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் அல் கலிஜ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் நசர் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 68ஆவது நிமிடத்தில் அய்மெரிக் லபோர்தே அடித்தார்.

பிரான்ஸ் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பிஎஸ்ஜி அணியினர் 3-3 என்ற கோல் கணக்கில் லீ ஆவ்ரே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset