நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டி20 உலகக் கிண்ணம்: விளம்பர தூதராக பிரபல தடகள வீரர் நியமனம்

துபாய்:

டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ்,அமெரிக்காவில் ஆகிய இரு நாடுகளில் ஜூன் 1-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. 

இந்தப் போட்டிக்கான விளம்பர தூதராக மின்னல்வேக ஓட்டப்பந்தய வீரரும், ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கம் வென்றவருமான ஜமைக்காவின் உசேன் போல்ட்நியமிக்கப்பட்டுள்ளார்

இந்த உலகக் கிண்ணப் போட்டியைப் பிரபலப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset