நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி வெற்றி

பாரிஸ்:

பிரான்ஸ் லீக் 1 கிண்ண கால்பந்துப் போட்டியில் பிஎஸ்ஜி அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

கோய்ஸ்தர் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் லோரியண்ட் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் லோரியண்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பிஎஸ்ஜி அணிக்காக ஓஸ்மனே டெம்பலே, கிளையன் எம்பாப்பே ஆகியோர் தலா இரு கோல்களை அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஏஎஸ் மொனாக்கோ அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் லில்லி அணியை விழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset