நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லிவர்புல் காற்பந்து  அணியின் புதிய நிர்வாகியாக அர்னே ஸ்லோட் நியமிக்கப்படவுள்ளார் 

லண்டன்: 

லிவர்புல் காற்பந்து அணியின் புதிய நிர்வாகியாக அர்னே ஸ்லோட் நியமிக்கப்படவுள்ளார்.

இங்கிலாந்து பிரிமியர் லீக்கின் இறுதி பருவத்தோடு நடப்பு நிர்வாகியான KLOPP அவ்வணியிலிருந்து விடைபெறும் நிலையில் ஸ்லோட் ஐ நியமிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று அதில் முடிவும் எட்டப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. 

அர்னே ஸ்லோட் FEYENOORD அணியின் நிர்வாகியாக உள்ளார். தற்போது புதிய நிர்வாகியின் வரவால் லிவர்புல் அணியில் பல மாற்றங்களை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லிவர்புல் அணி இந்த பருவத்தில் கிண்ணத்தை வெல்லும் இலக்கில் சற்று பின்னடைவை எதிர்நோக்கி உள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset