நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து

மாட்ரிட்: 

ஸ்பெயின் மாஸ்டர்ஸ் அனைத்துலக பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-ஆவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்து 21-14, 21-12 என்ற நேர் செட்டில் சீனத் தைபேயின் ஹூவாங் யூ சன்னைத் தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

இந்த ஆட்டம் 36 நிமிடங்கள் நீடித்தது. 

சிந்து அடுத்து தாய்லாந்தின் சுபனிதா கேத்தோங்குடன் மோதவுள்ளார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன்- துருவ் கபிலா ஜோடி 21-17, 21-19 என்ற நேர் செட்டில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டோபர் கிரிம்லி- மேத்யூ கிரிம்லி இணையை வீழ்த்தி காலிறுதியை எட்டியது.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset