நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: இத்தாலி வெற்றி

வாஷிங்டன்:

அனைத்துலக நட்புமுறை ஆட்டத்தில் இத்தாலி அணியினர் வெற்றி கண்டனர்.

ரெட்புல் அரேனாவில் நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி அணியினர் ஈக்குவடோர் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இத்தாலி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் ஈக்குவடோர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இத்தாலி அணியின் வெற்றி கோல்களை லொரேன்சோ பெலிகிரினி, நிகோலா பரேலா ஆகியோர் அடித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset