நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அனைத்துலக நட்பு முறை ஆட்டம்: பிரேசில் வெற்றி

லண்டன்:

அனைத்துலக நட்புமுறை ஆட்டத்தில் பிரேசில் அணியின் வெற்றி பெற்றனர்.

வெம்பிலி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் அணியினர் இங்கிலாந்து அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய பிரேசில் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பிரேசில் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 80ஆவது நிமிடத்தில் என்ரிக் அடித்தார்.

குருபாமா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜெர்மனி அணியினர் பிரான்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெர்மனி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset