நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அனைத்துலக நட்புமுறை ஆட்டம் அர்ஜெண்டினா வெற்றி

நியூயார்க்:

அனைத்துலக நட்புமுறை ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் வெற்றி பெற்றனர்.

பிலடெல்பியா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் எல் சால்வாடோர் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜெண்டினா அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் எல் சால்வாடோர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்ஜெண்டினா அணியின் வெற்றி கோல்களை கிறிஸ்டியன் ரொமேரோ, என்சோ பெர்னாண்டஸ், ஜியொவானி ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் அணியினர் கொலம்பியா அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணியிடம் தோல்வி கண்டனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset