நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் நடத்திவரும் காசாவில் பட்டினிப் போர் உத்தி: ஐ.நா. குற்றச்சாட்டு

ஜெனீவா:

பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ள காசா மக்களுக்கு உணவு பொருள்கள் கொண்டு செல்லவிடாமல்  தடுத்து ஒரு போர் உத்தியைப் போல் இஸ்ரேல் பயன்படுத் துவதாக ஐ.நா. குற்றம்சாட்டியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் கூறுகையில், காசாவில் உணவுப் பொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.

ஏராளமானவர்கள் பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ளனர். காசாவுக்குள் உண வுப் பொருள்களைக் கொண்டு செல்ல இஸ்ரேல் படையினர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

போரில் வெற்றி பெறும் உத்தியாக மக்களின் பட்டினியை இஸ்ரேல் பயன்படுத்துவதாகக் காட்டுகிறது என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset