நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கிண்ணம்: அட்லாட்டிகோ மாட்ரிட் தோல்வி

மாட்ரிட்:

லா லீகா கிண்ண கால்பந்துப் போட்டியில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் தோல்வி கண்டனர்.

நியூவோ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் காடிஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 0-2 என்ற கோல் கணக்கில் காடிஸ் அணியிடம் தோல்வி கண்டனர்.

மற்றொரு ஆட்டத்தில் வெலன்சியா அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் கெதாஃபி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் ரியால் சோஷிடாட், ஜிரோனா ஆகிய அணிகள் வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset