நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்துப் போட்டி: பார்சிலோனா வெற்றி

மாட்ரிட்:

லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா அணியினர் வெற்றி பெற்றனர்.

ஒலிம்பிக் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் மலோர்கா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் மலோர்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்சிலோனா அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 73ஆவது நிமிடத்தில் லமேனே யமால் அடித்தார்.

இத்தாலி சிரி அ கிண்ண கால்பந்துப் போட்டியில் நபோலி அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் தோரினோ அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset