
செய்திகள் வணிகம்
கோலாலம்பூருக்கு மீண்டும் பறக்கிறது பிரிட்டிஷ் ஏர்வேஸ்
கோலாலம்பூர்:
பிரிட்டிஷ் ஏர்வேஸ் வரும் நவம்பரில் கோலாலம்பூக்கான தனது பயணத்தை மீண்டும் தொடங்கவுள்ளது.
இது தொற்றுநோய்க்குப் பிந்தைய ஆசியாவிற்கு அதன் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டமாக அமைந்துள்ளது.
மலேசிய சிப்பாங் அனைத்துலக விமான நிலையம் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு இடையே போயிங் பி 787-9 விமானத்தில் தினசரி சேவைகள் வழங்கப்படவுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் விமான நிறுவனத்தின் 7 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது.
புதிய இணையதளம், இலவச ஆன் போர்டு மெசேஜிங், புதிய குறுகிய தூர இருக்கைகள் ஆகியவை அதில் அடங்கும்.
இதை அந்நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:16 pm
மும்பையில் அமைகிறது முதல் டெஸ்லா ஷோரூம்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm