நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஜூனியர் கால்பந்து கிண்ணத்தை வென்ற ரொனால்டோவின் மூத்த மகன்

ரியாத்:

தனது மகன் விளையாடிய 13 வயதுக்கு கீழ்ப்பட்ட அல் நசர் அணி சாம்பியன் கிண்ணத்தை வென்றது குறித்து ரொனால்டோ பதிவிட்ட ட்வீட் வைரலாகியுள்ளது. 

இதன் இறுதிப் போட்டியில், அல் நசர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அல் ஷபாப் அணியை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.

அல் நசர் அணியில் போர்த்துகல் நட்சத்திரம் ரொனால்டோவின் மூத்த மகன் கிறிஸ்டியானோ ஜூனியர் விளையாடியிருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் கிறிஸ்டியானோ ஜூனியர் தனது சொந்த பதக்கத் தொகுப்பைத் தொடங்கியுள்ளார். 

அவர் பிரபலமான தனது தந்தையின் புகழ்பெற்ற அடிச்சுவடுகளைப் பின்பற்ற விரும்புகிறார் என்று கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset