நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைவதற்கு ஹங்கேரி நாடாளுமன்றம் ஒப்புதல்

புடாபெஸ்ட்: 

நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைவதற்கு ஹங்கேரி நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஹங்கேரி அரசு மட்டும் நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைவதற்கு அது இணக்கம் தெரிவித்துள்ளது. 

சுவீடன் இணைவதற்கு ஆதரவாக 188 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 6 பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர். 

இதனால் நேட்டோ அமைப்பில் 32ஆவது நாடாக சுவீடன் இணையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேட்டோ அமைப்பு ரஷ்யாவிற்குப் பெரும் மிரட்டலாக உருவெடுக்கும் என்று பரவலாக சொல்லப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset