நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி? இன்று அறிவிக்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன் 

சென்னை: 

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு இன்றுடன் 7 ஆண்டுகள் பூர்த்தியடைகிறது.

இன்று நடைபெறும் மக்கள் நீதி மய்யத்தின் 7ஆம் ஆண்டு தொடக்க விழாவில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை மநீம தலைவர் கமல்ஹாச்ன அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலில் நடைபெறவுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியா அல்லது காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியா அல்லது புதிய கூட்டணியா என்பது இன்று தெரிந்துவிடும்.

இருப்பினும், மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காணும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset