நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் முன் இஸ்ரேல் கொடி எரிக்கப்பட்டது 

வாஷிங்டன்: 

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் முன் இஸ்ரேல் கொடி எரிக்கப்பட்டது. இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக அங்கு திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர். 

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டு என்று ஐநா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இஸ்ரேலுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா குற்றவியல் வழக்கை ஒன்று அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் பயங்கர தாக்குதல்களை மேற்கொண்டது. இதன் காரணமாக 29 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset