நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்துப் போட்டி: பார்சிலோனா வெற்றி

மாட்ரிட்:

லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா அணியினர் வெற்றி பெற்றனர்.

பலோய்டோஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் கெல்தா விகோ அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் கெல்தா விகோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்சிலோனா அணியின் இரு வெற்றி கோல்களை ரோபர்ட் லெவண்டோஸ்கி அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் லாஸ் பால்மாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset