நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி, அர்செனல் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி, அர்செனல் உட்பட பல அணிகள் வெற்றி பெற்றன.

எத்திஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் வோல்வேர்ஹாம்டன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 5-1 என்ற கோல் கணக்கில் வோல்வேர்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் சிட்டி அணிக்காக எர்லிங் ஹாலண்ட் நான்கு கோல்களை அடித்தார். மர்ரொரு மற்றொரு கோலை ஜூலியன் அல்வாரேஸ் அடித்தார்.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் ஏஎப்சி போர்னமௌத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணியின் கோல்களை புகாயோ சகா, லியாண்ட்ரோ துரோசார்ட், டெக்லன் ரைஸ் ஆகியோர் அடித்தனர்.

மற்ற ஆட்டங்களில் நியூகாஸ்டல், நோட்டிங்ஹாம் போரஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset