செய்திகள் விளையாட்டு
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி அபாரம்
ரியாத்:
சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அல் நசர் அணி அபார வெற்றியை பதிவு செய்தனர்.
அல் அவால் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் வெஹ்டா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 6-0 என்ற கோல் கணக்கில் அல் வஹ்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் நசர் அணிக்காக அதன் முன்னணி ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.
மற்ற கோல்களை ஒதாவியா, சாடியோ மனே, முஹம்மத் அல் ஃபாதில் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அல் ஷபாப் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அல் ரெய்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் தாஜ் அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் அல் காலிஜ் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2024, 3:54 pm
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மீண்டும் கிடைத்த உயர் அங்கீகாரம்
May 18, 2024, 3:43 pm
இத்தாலி பொது டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வரேவ்
May 18, 2024, 12:13 pm
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
May 18, 2024, 7:53 am
IPL 2024: மும்பை சொந்த மண்ணில் மீண்டும் சரிந்தது: லக்னோ வென்றது
May 17, 2024, 11:26 am
இத்தாலி பொது டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு ஸ்வியாடெக், சபலென்கா முன்னேற்றம்
May 17, 2024, 9:52 am
எப்போது ஓய்வுபெறுவேன் என்பதை வயது தீர்மானிக்காது: மெஸ்ஸி
May 17, 2024, 8:55 am
லா லீகா கால்பந்துப் போட்டி: பார்சிலோனா வெற்றி
May 16, 2024, 11:48 am
இத்தாலி பொது டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்வரேவ்
May 16, 2024, 9:21 am