நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசாவில் அரை மில்லியன் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: ஐ.நா தகவல்

காசா:

காசாவில் உள்ள அரை மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் இருப்பதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனத்தின் ஆணையர் பிலிப் லாஸ்ஸரினி தெரிவித்துள்ளார்.

அங்குக் கல்வி கற்கும் குழந்தைகளுக்குக் கல்வி வழங்கப்படாமல் அவர்கள் இன்னும் குழந்தை பருவத்தில் இருக்கின்றார்கள் என்று கூறி கல்வி மறுக்கப்படுகிறது.

காசாவில் குழந்தைகளின் மரணம் மிகவும் துயரமான நிலையைக் குறிக்கின்றது.

மேலும், குழந்தைகளின் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளானது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset