நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி மாநிலத்தைக் கவிழ்க்க லங்கா சிரம்பான் திட்டமா? 

சிரம்பான்:

நெகிரி செம்பிலானில் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று 

மத்திய அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் லங்கா துபாய் திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி அடங்குவதற்குள் மற்றொரு சர்ச்சை வெடித்துள்ளது.

அது நெகிரி செம்பிலானில் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.
இதற்கு லங்கா சிரம்பான் என பெயரிடப்பட்டுள்ளது. 

இது குறித்து தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த விவகாரம் குறித்து எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதில் கவனம் செலுத்தவும் எனக்கு விருப்பம் இல்லை. மாநிலத்தை வழிநடத்த எனக்கு நிறைய வேலைகள் உள்ளது என்று நெகிரி மாநில மந்திரி மாநில புசார் டத்தோஸ்ரீ அமினூடின் ஹாரூண் கூறியுள்ளார்  

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset