நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

விபத்தில் சிக்கிய சென்னை சார்மினார் ரயில்; பயணிகள் பீதி 

சென்னை: 

சென்னையிலிருந்து இருந்து ஹைதரபாத் சார்மினார் ரயில் நம்பள்ளி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் இருந்து விலகி நடை மேடை மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்நிலையில் ரயிலின் 5 பெட்டிகள் நடைமேடை மீது மோதியதில் குறைந்தது 10 ரயில் பயணிகள் காயமடைந்தனர் என்று ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

காயமடைந்த பயணிகளுக்கு லால்குடா ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அங்குள்ள உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset