நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவில் மோசமான வானிலை; கமலா ஹாரிஸ் பயணம் செய்த விமானம் திருப்பிவிடப்பட்டது 

வாஷிங்டன்: 

அமெரிக்கா துணையதிபர் கமலா ஹாரிஸ் பயணம் செய்த விமானம் மோசமான வானிலை காரணமாக திருப்பிவிடப்பட்டதாக அவரது அலுவலகம் தெரிவித்தது. 

கமலா ஹாரிஸ் பயணம் செய்த AIR FORCE 2 விமானம் அட்லாந்தாவிலிருந்து டல்லஸ் அனைத்துலக விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது. 

பயங்கரமான புயல் காற்று தொடர்பாக விமானம் நிலையில்லாமல் தடுமாறியதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், விமானம் திசைதிருப்பப்பட்டு டல்லஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. 

கனமழையும் புயல்காற்றும் அமெரிக்காவின் கிழக்கு கரை பகுதிகளில் கடுமையாக உள்ளதாக அமெரிக்கா புவியியல், வானிலை துறை தெரிவித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset