நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பிரதமர் மோடியை அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

புது டெல்லி,

கேலா இந்தியா போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் சந்தித்து அழைப்பு விடுத்தார். 

சோனியா காந்தி, ராகுல் காந்தியையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். கேலா இந்தியா போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்க இருவருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்..

வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்கக்கோரி முதல்-அமைச்சர் சார்பாக பிரதமரிடம் வலியுறுத்தியதாக உதயநிதி தெரிவித்தார்.

May be an image of 2 people and beard

மேலும், ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், மக்களவை தேர்தல் குறித்து ஆலோசித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset