நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் இஸ்ரோ செயற்கைக்கோள்

பெங்களூரு:

எலான் மஸ்கின்  ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன ராக்கெட் மூலம், ஜிசாட்20 செயற்கைக்கோளை விண்ணில் ஏவ இஸ்ரோவின் திட்டமிட்டுள்ளது.

இஸ்ரோவின் வர்த்தக நிறுவனமான நியூ ஸ்பேஸ் இந்தியா இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்20  4,700 கிலோ எடைகொண்டது.

தொலைதூர பகுதிகள், தகவல் தொடர்பு வசதியைப் பெறாத பகுதிகளுக்கு சேவை அளிக்கும் நோக்கில், இந்தச் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் இடையே உள்ள ஒப்பந்தத்தின் கீழ், 2024 இரண்டாம் பாதியில் ஃபால்கான் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஜிசாட்20 ஏவப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset