நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

PNB 118 கட்டடம் அடுத்த மாதம் திறப்பு விழா காணும்

கோலாலம்பூர்:

நாட்டின் மிக உயரமான பிஎன்பி 118 கட்டடத்தின் கட்டுமான பணி நிறைவு பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து இக்கட்டடம் அடுத்த மாதம் திறப்பு விழா காணும் என்று பிஎன்பி தலைவர் அஹ்மத் ஜூல்கர்னைய்ன் ஓன் கூறினார்.

தற்போது உலகின் மிக உயரமான கட்டடமாக துபாய் பூர்ஜ் கலிபா விளங்குகிறது.

இக் கட்டடத்திற்கு அடுத்து இரண்டாவது உயரமான கோபுரமாக பிஎன்பி 118 கட்டடம் விளங்குகிறது.

தற்போது நாட்டின் புதிய அடையாளமாக விளங்கும் இந்த கட்டடத்தின் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இதன் திறப்பு விழா அடுத்த மாதம் நடைபெறும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset