நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

HEARTS OF HARRIS 6.0 மலேசியாவில் நடைபெறுகிறது; SHIRAZ PROJECTS நிறுவனம் ஏற்று நடத்துகிறது

கோலாலம்பூர்: 

தமிழ்ச்சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜின் HEARTS OF HARRIS 6.0 இசைநிகழ்ச்சி மலேசியாவில் நடைபெறவுள்ளது. 

புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெறும் இந்த இசைநிகழ்ச்சியில் பல முன்னணி பின்னனி பாடகர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர். 

எதிர்வரும் மே 25ஆம் தேதி ஹாரிஸ் ஜெயராஜின் இசைநிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் இசை ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இன்று டிசம்பர் 22ஆம் தேதி மதியம் 2 மணி தொடங்கி ரசிகர்கள் டிக்கெட்டுகளை www.klticketing.com எனும் அகப்பக்கம் வாயிலாக வாங்கிக்கொள்ளலாம் என்று ஏற்பாட்டு குழு தெரிவித்தது. 

இந்நிலையில், சிங்கப்பூரில் HEARTS OF HARRIS 5.0 இசைநிகழ்ச்சி எதிர்வரும் மே 3ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

HEARTS OF HARRIS நிகழ்ச்சி மலேசிய மக்களிடையே பிரபலமான இசைநிகழ்ச்சியாகும்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset