நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

FIFA கிளப்புகளுக்கான உலக கிண்ண போட்டியின் இறுதியாட்டத்தில் FLUMINENSE அணி 

ஜெட்டா: 

FIFA  கிளப்புகளுக்கான உலக கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்குப் பிரேசில் நாட்டைச் சேர்ந்த FLUMINENSE அணி முன்னேறியது. 

அரையிறுதி சுற்று ஆட்டத்தில் எகிப்து நாட்டைச் சேர்ந்த AL-AHLY அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிப்பெற்றனர். 

FLUMINENSE அணி இறுதியாட்டத்தில் ஐரோப்பாவை சேர்ந்த மென்செஸ்டர் சிட்டி அல்லது ஆசியாவை சேர்ந்த உராவா ரெட்ஸ் அணியை சந்தித்து விளையாடும். 

FIFA கிளப்புகளுக்கான உலக கிண்ண போட்டியில் பங்கெடுக்க மென்செஸ்டர் சிட்டி சவூதிக்குப் பயணமாகியுள்ளது. 

அரையிறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணி ஆசியா வெற்றியாளரான மென்செஸ்டர் சிட்டி அணியைச் சந்திக்கவுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset