நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கடும் சண்டையில் முடிந்த அஸ்டன் வில்லா- பிரென்ஃபொட் ஆட்டம் 

லண்டன்: 

இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டமான அஸ்டன் வில்லா- பிரென்ஃபொட் ஆட்டம் கடும் சண்டையில் முடிந்துள்ளது. இரு அணிகளுக்கும் தலா ஒரு 1 சிவப்பு அட்டைகளை நடுவர் வழங்கினார். 

கீம் லூயிஸ் பொட்டர், அலெக்ஸ் மொரெனோ ஆகிய இரு ஆட்டக்காரருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டதால் சக ஆட்டக்காரர்கள் சண்டையை விலக்கி வைத்தனர். 

இருப்பினும், முரட்டு தனமாக நடந்துக்கொண்டதால் கமாராவிற்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. 

கோல் அடித்தவுடன் எதிரணி ஆதரவாளர்களை நோக்கி சைகளை புரிந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. 

இந்த சண்டையானது இங்கிலாந்து காற்பந்து சங்கம் கடுமையாக கருதுவதாக அச்சங்கம் சொன்னது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset