நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசிய சூப்பர் லீக்: ஜேடிதி அபாரம்

இஸ்கண்டார் புத்ரி:

மலேசிய சூப்பர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் ஜேடிதி அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜேடிதி அனியினர் பினாங்கு அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேடிதி அணியினர் 8 - 0 என்ற கோல் கணக்கில் பினாங்கு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ஜேடிதி அணிக்காக ஹனாபி நான்கு கோல்களை அடித்தார். பெர்க்சோன் இரு கோல்களை அடித்த வேளையில் அக்யார், ஹாபர்டி ஆகியோர் தலா ஒரு கோலை அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் கோலாலம்பூர் அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் பகாங் அணியுடன் சமநிலை கண்டனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset