நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பா லீக்: லிவர்பூல் தோல்வி

லண்டன்:

ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் லிவர்பூல் அணியினர் தோல்வி கண்டனர்.

லோட்டோ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் ரோயல் யூனியன் சைண்ட் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் ரோயல் யூனியன் சைண்ட் அணியிடம் தோல்வி கண்டனர்.

இவ்வாட்டத்தில் தோல்வி கண்டாலும் லிவர்பூல் அணியினர் 13 புள்ளிகளிடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட்ஹாம் யுனைடெட் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பிராய்பர்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் வில்லாரியல், ஏஎஸ் ரோமா, பாயர் லெவர்குசன், ரேஞ்சர்ஸ், அட்லாண்டா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset