நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பா லீக் கிண்ணம்: பிரிக்டோன் சாதனை

லண்டன்:

ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் சுற்று 16க்கு முன்னேறி பிரிக்டோன் அணியினர் சாதனைப்படைத்து உள்ளனர்.

பால்மர் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரிக்டோன் அணியினர் மார்செலே அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரிக்டோம் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் மார்செலே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து பிரிக்டோன் அணியினர் ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் சுற்று 16க்கு முன்னேறி உள்ளனர்.

கடந்த 122 ஆண்டுக்கால வரலாற்றில் பிரிக்டோன் முதல் முறையாக ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

தற்போது சுற்று 16க்கும் முன்னேறி பிரிக்டோன் அணியினர் சாதனைப் படைத்துள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset