நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி சமநிலை

பாரிஸ்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பிஎஸ்ஜி அணியினர் சமநிலை கண்டனர்.

இடுனா பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் புரோசியா டோர்ட்மண்ட் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் புரோசியா டோர்ட்மண்ட் அணியுடன் சமநிலை கண்டனர்.

மற்றோர் ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் 2-3 என்ற கோல் கணக்கில் ஆண்ட்வெர்ப் அணியிடம் தோல்வி கண்டனர்.

இதர ஆட்டஙகளில் அட்லாட்டிகோ மாட்ரிட், கெல்டிக், போர்தோ, ஆர்பி லெஸ்பிக் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset