செய்திகள் விளையாட்டு
இங்கிலீஷ் பிரிமியர் லீக்; ஃபுல்ஹேம் அணியை வீழ்த்தியது லிவர்புல்
கோலாலம்பூர்:
இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் முன்னணி அணியான லிவர்புல் அணி ஃபுல்ஹாம் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்று புள்ளிகளை வெற்றிக்கொண்டது.
இறுதி நிமிடத்தில் அலெக்சாண்டர் அர்னோல்ட் புகுத்திய கோல் லிவர்புல் அணியின் வெற்றியை உறுதி செய்தது. இந்நிலையில் லிவர்புல் அணி இங்கிலீஷ் பிரிமியர் லீக் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அபார ஆட்டத்தை விளையாட்டாளர்களை எண்ணி தாம் பெருமிதம் கொள்வதாக அவ்வணியின் நிர்வாகி ஏர்ஜன் க்ளோப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தற்போது இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில் அர்சனல் அணி முதலாவது இடத்தில் இருக்கும் வேளையில் லிவர்புல் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
January 10, 2025, 10:40 am
ஸ்பெயின் சூப்பர் கிண்ண இறுதியாட்டத்தில் ரியல்மாட்ரிட்
January 10, 2025, 10:37 am
சவூதி புரோ லீக் கிண்ணம் அல் நசர் அணி வெற்றி
January 9, 2025, 11:38 am
ஸ்பெயின் சூப்பர் கிண்ணம்: பார்சிலோனா வெற்றி
January 9, 2025, 8:35 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: லிவர்பூல் தோல்வி
January 8, 2025, 4:51 pm
லிவர்புல் அணியை வாங்க எலான் மஸ்க் விருப்பம்: மஸ்க்கின் தந்தை கருத்து
January 8, 2025, 9:44 am
சவூதி மன்னர் கிண்ணம்: அல் ஹிலால் ஏமாற்றம்
January 8, 2025, 8:19 am