
செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: லிவர்பூல் தோல்வி
லண்டன்:
இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணியினர் தோல்வி கண்டனர்.
லண்டனில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் டோட்டன்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் நடைபெற்றது.
இதில் லிவர்பூல் அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியிடம் தோல்வி கண்டனர்.
டோட்டன்ஹாம் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 86ஆவது நிமிடத்தில் லுகாஸ் பெர்க்வல் அடித்தார்.
இரண்டாவது ஆட்டத்தில் சொந்த அரங்கில் களமிறங்கும் லிவர்பூல் அணியினர் எளிதாக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2025, 8:40 am
பார்சிலோனாவுக்கு திரும்பும் நோக்கில் மெஸ்ஸி?
July 2, 2025, 8:37 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: ரியல்மாட்ரிட் வெற்றி
July 1, 2025, 10:01 pm
கேப்டன் கூல் பட்டத்துக்கு டிரேட் மார்க் கோரும் தோனி
July 1, 2025, 8:42 am
பிரான்சுக்குத் திரும்புவது குறித்து நான் அதிகம் யோசிக்கவில்லை: ஓலிவர் ஜிராவ்ட்
July 1, 2025, 8:37 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: இந்தர்மிலான் அதிர்ச்சி
June 30, 2025, 8:58 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: பாயர்ன் முனிச் வெற்றி
June 30, 2025, 8:49 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்; காலிறுதியில் பிஎஸ்ஜி, இந்தர்மியாமி தோல்வி
June 29, 2025, 10:53 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: காலிறுதியில் செல்சி
June 28, 2025, 9:58 am